உடுமலை அருகே நூலகத்திற்கு சுற்றுச்சுவர் அவசியம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சியில் உள்ள நூலகப் பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாததால், விடுமுறை மற்றும் இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக மாறி வருவதாக வாசகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் நூலகத்தைப் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து, நூலகப் பகுதியில் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி