திருப்பூர்: நெகிழ்ச்சியான சம்பவம் - வீடியோ

திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக தினமும் கோவை பொள்ளாச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி சாலையில் உள்ள பூர்வீக பள்ளிவாசல் முன்பு இஸ்லாமிய சகோதரத்துவ அறக்கட்டளை சகோதரர்கள் சார்பில் பழனி செல்லும் பக்தர்களுக்கு மூலிகை தேநீர் மற்றும் பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டது இந்த சம்பவம் உடுமலைப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி