திருப்பூர் மாவட்டம் உடுமலை நேருவீதியில் வணிக நிறுவனங்கள் மருத்துவமனைகள் குடியிருப்புகள் அதிகம் உள்ளன சில மாதங்களாகவே பட்டுப்போன காய்ந்த மரம் ஒன்று எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் நிலையில் காணப்பட்டது பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சொல்லியும் அகற்றப்படாத நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் பட்டுப்போன மரத்தை அடியோடு வெட்டி அகற்றினார். இதனால் இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்