உடுமலை- மூணாறு சாலையில் உயிர் தப்பிய 4 இளைஞர்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் கடந்த சில தினங்களாகவே வனப்பகுதியில் கடும் வறட்சியின் காரணமாக காட்டு யானைகள் நிலப்பரப்பை நோக்கி வந்த வண்ணம் உள்ளன. 

இந்த நிலையில் நேற்று (பிப்.24) மாலை புங்கன் ஓடை பகுதியில் இளைஞர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் வந்த போது எதிர்பாராத விதமாக காட்டு யானை உள்ளே புகுந்ததால் நல்வாய்ப்பாக 4 இளைஞர்கள் உயிர் தப்பினர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

தொடர்புடைய செய்தி