திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டு இரண்டாவது நாள் கலந்தாய்வு நடைபெற்றது அப்போது இயற்பியல் பிரிவில் 13 மாணவர்களும் வேதியியல் பிரிவில் 18 மாணவர்களும் தாவரவியல் பிரிவில் 5 மாணவர்களும் உட்பட பல்வேறு பிரிவுகளில் சுமார் 218 மாணவர்கள் சேர்ந்தனர் மூன்றாம் கட்ட கலந்தாய்வு பின்னர் அறிவிக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது