திருப்பூர்: கஞ்சா சாக்லெட்டுகளுடன் வாலிபர் கைது

திருப்பூர் ரெயில் நிலையம் முன்புறம் வடக்கு போலீசார் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத் துக்கு இடமாக வந்த வாலிபரை சோதனை செய்தபோது அவரிடம் 400 கிராம் எடையிலான கஞ்சா சாக்லெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுமன்கு மார் (வயது 19) என்பதும், கஞ்சா சாக்லெட்டுகளை விற் பனை செய்ய கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்து சுமன் குமாரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி