அரசு ஆஸ்பத்திரியில் கண்ணாடி உடைப்பு; வாலிபர் கைது

திருப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில், தனது மனைவியின் சிகிச்சைக்காக காத்திருந்தபோது, வரவேற்பறையில் இருந்த கண்ணாடியை உடைத்த செல்வக்குமார் (35) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அடி வயிற்றில் வலி இருந்த தனது 5 மாத கர்ப்பிணி மனைவியை உறவினருடன் சிகிச்சைக்காக அழைத்து வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி