இவரது நண்பரான 17 வயது சிறுவனிடம் இன்ஸ்டாகிராமில் தேவையில்லாத வீடியோக்களை பகிர்கிறாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து முகமது ஆசிக் சிறுவனை தாக்கியதோடு, கழுத் தில் அணிந்து இருந்த வெள்ளி சங்கிலி மற்றும் ரூ. 2 ஆயி ரத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது ஆசிக்கை கைது செய்தனர்.