திருப்பூர் செட்டிபாளையத்தை அடுத்த பிரியங்காநகர் பகுதியைச் சேர்ந்த ரவி (45) என்ற தொழிலாளி, வேலைக்குச் செல்லாமல் இருந்த நிலையில், நேற்று (நவம்பர் 5) வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.