திருப்பூர்: பெண் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி யன். இவரது மனைவி மயிலை (வயது32). நேற்று முன்தி னம் அதிக அளவில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் மயிலையை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மயிலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திய போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி