பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட பிரதான கால்வாய் இந்த பகுதியில் முக்கிய நீராதாரமாக உள்ளது. விவசாய பகுதியில் தொழிற்சாலை அமைக்க வேண்டாம் என்று வலியுறுத்தி கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராம ஊராட்சி மன்றம், பொதுமக்கள் கருத்து மற்றும் ஆட்சேபனையை கேட்டு அதன் அடிப்படையில் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும். அதுவரை தொழிற்சாலை கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதுபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.
Motivational Quotes Tamil