லீவு லெட்டர் கொடுத்தும் அம்மா ஆப்சென்ட் போட்டுட்டாங்க. போலீஸ் ஸ்டேஷனில் போய் சொன்னேன். இன்ஸ்பெக்டர் அம்மா ஆப்சென்ட் போட்டுவிட்டார்கள். எதுக்கு ஆப்சென்ட் போட்டாங்கனு எனக்கு தெரியலை. ஐயா அவர் பார்க்கவா இல்ல எங்க ஏரியா கவுன்சிலர் பார்க்கவா என நீங்களே சொல்லுங்க ஐயா என மாநகர போலீஸ் கமிஷனருக்கு மதுபோதையில் வீடியோ மூலம் பேசியுள்ளார். மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு எனது மனைவி மகள்கள் கிடைத்துவிட்டார்கள் எனவும், எனது மனைவியை கோபத்தில் அடித்துவிடுவேன் என்பதற்காக என் அத்தை என் வீட்டில் உள்ளார்கள் என பேசி வெளியிட்டதும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!