வரத்து குறைந்ததால் காய்கறிகள் விலை உயர்வு

திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ள தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால், மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்படும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து காய்கறிகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன.

தொடர்புடைய செய்தி