திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி உடுமலை நகரம் வார்டு எண் 5, 6, 7, ஆகிய பகுதிகளுக்கு உடுமலை I. M. A மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் இளஞ்சூரியன் இல பத்மநாபன் அவர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.