சனாதனத்தை அழிக்கச் சொன்ன உதயநிதிக்கு கண்டனம்: திருப்பூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில், "சனாதன இந்து மதத்தை அழிக்க வேண்டும்" என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில பொதுச்செயலாளர் வி.எஸ்.செந்தில்குமார், மாநில செயலாளர் சி.பி.சண்முகம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன் மற்றும் மேற்கு செந்தில்குமார் ஆகியோர் ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். இந்த நிகழ்வு திருப்பூரில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி