இருசக்கர வாகன திருடர்கள் 2 பேர் கைது

இருசக்கர வாகன திருடர்கள் 2 பேர் கைது2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
திருப்பூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசார், இருசக்கர வாகன திருடர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக பல்லடம் சின் னக்கரையை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளர்க ளான அரிகிருஷ்ணன் (வயது 20), விக்னேஷ் (21) ஆகிய 2 பேரை பிடித்தனர். இவர்களின் சொந்த ஊர் சிவகங்கை ஆகும். இவர்கள் தென்னம்பாளையம், குறிஞ்சிநகர் பகுதியில் இருந்து 2 மோட்டார் சைக்கிள் களை திருடியது தெரியவந்தது. அந்த மோட்டார் சைக் கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக பல வழக் குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர் பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிகிருஷ்ணன், விக்னேஷ் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி