திருப்பூர்: ஆர்.எஸ்.எஸ்‌ பிரமுகர் வீட்டில் கல் வீச்சு; இருவர் கைது

திருப்பூர் ராக்கியாபாளையம், வள்ளியம்மாள் லே.அவுட்  பகுதியில்   வசித்து வரும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு கல் வீசியதாக தொடரப்பட்ட வழக்கில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார். எஸ்.டி.பி.ஐ மாவட்ட துணைத்தலைவர் ஜாபர் அலி மற்றும் தாஜுதீன் என்ற இருவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி