திருப்பூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசாமி, தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி மூன்று கால் ஆட்சியாக இருப்பதாகவும், திமுகவின் காலைப் பிடித்து ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார். மேலும், தமிழக வெற்றி கழகத்தில் இருந்து 25க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.