இந்தநிலையில் லாரி பழுதடைந்து சாலையில் நின்றதால் தாராபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதைத்தொடர்ந்து லாரி டிரைவர் ஓடிச்சென்று அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டீசல் வாங்கி வந்து பின்னர் லாரியை ஓட்டிச்சென்றார். இதன்காரணமாக சுமார் 30 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு