மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வட்டாட்சியர் திரு. திரவியம் அவர்கள், குண்டடம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. சு. சந்திரசேகரன் அவர்கள், சடையபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு. ஈஸ்வரன் அவர்கள், மருத்துவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?