SDPI ஹவுசிங் யூனிட் 11ஆவது வார்டு கிளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமை சாதிக் காங்கேயம், தொகுதி தலைவர் காலித் காங்கேயம் தொகுதி செயலாளர் கிளை பொறுப்பாளர்களை அறிவித்தார். சிறப்பு அழைப்பாளராக அப்துல் வஹாப், மாவட்ட நிர்வாக பொதுச் செயலாளர் திப்பு சுல்தான் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். ஹவுசிங் யூனிட் 11ஆவது வார்டு பொறுப்பாளர்கள் 1. சலீம் கிளை தலைவர் 2. அபு சாலிக் கிளை துணைத் தலைவர் 3. பூட்டோ கிளைச் செயலாளர் 4. காதர் பாட்ஷா கிளை இணைச்செயலாளர் 5. பீர் மைதீன் கிளை பொருளாளர் பிரதிநிதிகள் டி. ராஜா, மைதீன் ஜாகீர், அபுதாஹிர். நிறைவு உரையாக கிளைத் தலைவர் சலீம் அவர்கள் நிறைவு செய்தார்.