திருப்பூர்: பொங்கல் ரயில் டிக்கெட்..வெளியான தகவல்

ஜனவரி 15, 2026 அன்று பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்ல ரயிலில் முன்பதிவு இன்று (நவ.16) தொடங்குகிறது. ஜனவரி 14 போகி பண்டிகை அன்று செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு நேற்று தொடங்கி, வெறும் 2 நிமிடங்களில் முடிந்துவிட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வழக்கமாக 60 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி