திருப்பூர்: உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருப்பூர் வடக்கு மாவட்டம், வடக்கு சட்டமன்றத் தொகுதி, கொங்கு நகர் பகுதியில் வார்டு- 17, 19, 20 மற்றும் 33ல், தனித்தனியே ஒவ்வொரு வார்டு வாரியாக சென்று பாக ஒருங்கிணைப்பாளர்கள், BLA2 நிர்வாகிகளை சந்தித்து, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணிகளை பார்வையிட்டு, நிர்வாகிகளிடம் பணிகள் குறித்து திருப்பூர் மேயர் தினேஷ்குமார் அவர்கள் கேட்டறிந்தார். ஆட்சியின் சாதனைகளை அனைத்து மக்களிடமும் கொண்டு சென்று சிறப்பாக களப் பணிகள் மேற்கொள்ள ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி