திருப்பூர்: திருடனிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? போலீஸ் அறிவுரை

திருப்பூர் போலீசார் மக்களுக்கு திருடனிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து அறிவுரைகளை வழங்கியுள்ளனர். புதிதாக யாராவது உங்கள் தெருவில் நடமாடினால் அவரை யார் என விசாரிக்கவும். அடையாளம் தெரியாத நபர் எனில் அவரது முகத்தை புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் என்று போலீசார் கூறியுள்ளனர். இது திருடர்களைப் பிடிப்பதற்கும், குற்றங்களைத் தடுப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி