திருப்பூர்: 3 நாட்களுக்கு கனமழை.. வானிலை எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், இன்று (மே.17) நாளை, நாளை மறுநாள் கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி