இதையடுத்து அவர், வீட்டை விற்று ரூ. 15 லட்சத்தை தோட்டத்துடன் வீடு வாங்க அவர்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஒரு வாரம் ஆன நிலையில் அருகில் உள்ளவர்களிடம் விசாரித்த போது அவர்கள் நாடகமாடி ரூ. 15 லட்சத்தை பறித்தது தெரியவந்தது. பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறி ரூ. 15 லட்சத்தை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் தொழிலாளி புகார் கொடுத்து உள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி