திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நாளை நடக்கிறது

திருப்பூர் மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மாநகராட்சியின் மைய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்குகிறார். ஆணையாளர் அமித், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மண்டல தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

தொடர்புடைய செய்தி