திருப்பூர்: ஓட்டலில் பொருட்கள் திருட்டு

திருப்பூர் திருமுருகன்பூண்டியில், உடல்நலக்குறைவால் பூட்டப்பட்டிருந்த முசாபர் கனியின் ஓட்டலில், பூட்டு உடைக்கப்பட்டு பிரியாணி அண்டா, குக்கர், மிக்சி உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன. அவரது மனைவி அம்ஜத் பீவி கடைக்குச் சென்றபோது இந்த திருட்டு சம்பவம் தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி