அப்போது பெண்கள் மற்றும் பொதுமக்கள் தி. மு. க. வில் இணைவதற்கு உறுப்பினர் சேர்க்கை படிவங்களை க. செல்வராஜ் எம். எல். ஏ. விடம் வழங்கினார்கள். இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் விஸ்வலிங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர் பிரபு, அவைத்தலைவர் அப்துல்பாரி, பொரு ளாளர் சர்புதீன், ஊராட்சி மன்ற துணை தலைவர் தாகா நசீர், முன்னாள் கவுன்சிலர் சிவபாலன் உள்ளிட் டவர்கள் கலந்து கொண்டனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்