திருப்பூர்: சில்லறை காசுகளுடன் வந்த வேட்பாளர்

திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் குப்பை கொட்டப்பட்டதை கண்டித்து, திமுக வேட்பாளர் தினேஷ்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேசவ மூர்த்தி என்பவர் ரூ. 1000 சில்லறை காசுகளுடன் வேட்புமனு தாக்கல் செய்தார். தினேஷ்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை எதிர்த்து திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட 70-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர். அவர்களில் 5 பேர் மட்டும் நேற்று முன்தினம் (ஏப்ரல் 6) வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி