பெயிண்டரிடம் செல்போன் பறித்த வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருப்பூரில், பெயிண்டரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்த கணேஷ் என்ற வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.100 அபராதம் விதித்து திருப்பூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 31-12-2023 அன்று நடந்த இச்சம்பவம் தொடர்பாக வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு மாஜிஸ்திரேட்டு செந்தில் ராஜா தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி