திருப்பூர்: மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபருக்கு ஓராண்டு சிறை

திருப்பூரில், சண்முகம் என்பவரின் மோட்டார் சைக்கிளை திருடியதாக அஜித் (26) என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், அஜித் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி