திருப்பூர்: விடுமுறை நாட்களிலும் வரிவசூல் மையங்கள் செயல்படும்

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அமித் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மக்களின் வசதிக்காக வார நாட்கள் மற்றும் அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை வரி மற்றும் கட்டண நிலுவை செலுத்த வரிவசூல் மையங்கள் செயல்படும். மைய அலுவலக கணினி வரி வசூல் மையம், 4 மண்டல அலுவலகங்கள், செட்டிபாளையம், முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் மற்றும் பாண்டியன் நகர் ஆகிய மையங்களில் வரி செலுத்தலாம் என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி