டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் போராட்டம்

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மண்டல மேலாளரிடம் மனு அளித்தனர். புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்த ஊழியர்கள், தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் வரும் 25 ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை குறித்த அரசு ஆணையைப் பின்பற்றி செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி