திருப்பூரில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தையல் தொழிலாளி நாகராஜ் (58), சாக்கடையில் தவறி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.