திருப்பூர்: பாலியல் வன்கொடுமை வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளிக்கு மகளிர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இரு குற்றவாளிகளுக்கும் தலா 4 மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கான நீதி கிடைத்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி