திருப்பூர்: விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜா மலர்கள் மற்றும் கல்கண்டுகள் வழங்கி உற்சாகமாக வரவேற்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி