கொங்கணகிரி முருகன் கோவிலில் நாலு லட்சத்திற்கு வருவாய்

திருப்பூர் கொங்கணகிரி முருகன் கோவிலில் நேற்று நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ரூ. 4 லட்சத்து 19 ஆயிரத்து 777 ரொக்கம், 265.650 கிராம் வெள்ளி, 33.20 கிராம் தங்கம் ஆகியவை பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த பணி நடைபெற்றது. மேலும், 70 வயது பூர்த்தியடைந்த 4 ஆன்மீக ஈடுபாடுள்ள தம்பதிகள் கோவில் சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி