திருப்பூர்: தினமும் ரூ. 1000.. அறிவித்த கலெக்டர்

சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, 'உங்கள் வாக்கு உங்கள் உரிமை' என்ற தலைப்பில் குறும்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. 30 முதல் 60 வினாடிகள் வரை ரீல்ஸ் தயார் செய்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும். இதில் ஒவ்வொரு நாளும் சிறந்த ரீல்ஸ்களுக்கு ரூ.1000 பரிசு வழங்கப்படும். வாக்களிப்பின் அவசியம், 100 சதவீத வாக்காளர் பங்களிப்பு, ஜனநாயகத்தில் இளைஞர்களின் பங்கு ஆகிய தலைப்புகளில் ரீல்ஸ் தயார் செய்யலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி