ரெயில் சேவையில் மாற்றம்
ஈரோடு-திருப்பூர் இடையே பெருந்துறை ரெயில் நிலையத் தில் தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட் டுள்ளது. அதன்படி, திருச்சி-பாலக்காடு (வ. எண். 16843) எக்ஸ்பிரஸ் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு ஈரோடு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். பணிகள் முடிந்த பின்னர் ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும். இதைபோல், நாகர்கோவில்-கோவை (16321) எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து நாளை காலை 8 மணிக்கு