திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகள் உடனடியாக தளபதி ஆட்சியில் சரிசெய்யப்படும் என்றும், மக்களுக்கு எந்த குறையும் இருக்க கூடாது என்றும், மக்களோடு மக்களாக நின்று மக்கள் குறைகளை தீர்த்து வைப்போம் என்றும் தவெக MLA பேட்டி அளித்துள்ளார். இந்த ஆட்சி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.