திருப்பூரில் தவெகவினர் ஆர்ப்பாட்டம்..வீடியோ

திருப்பூரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் குமரன் நினைவகம் அருகே சுமார் 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். கண்டன உரையாற்றிய நான்கு மாவட்ட செயலாளர்கள், SIR-க்கு எதிராக பதாகைகள் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி