வீரபாண்டியில் நாளை மின்தடை

தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: -வீரபாண்டி, ஆண்டிபாளையம் துணை மின்நிலையத்தில் 7-ந் தேதி நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. 

எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை வீரபாண்டி, பாலாஜிநகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பார திநகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், எம். ஏ. நகர், லட்சுமி நகர், சின்னக் கரை, முல்லை நகர், டி. கே. டி. மில், இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதிநகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவாநகர், சின்னியகவுண்டன்புதூர், கே. என். எஸ். நகர், முல்லைநகர், இடும்பன்நகர், ஆர். கே. காட்டன் ரோடு, காமாட்சிநகர், செல் லம் நகருஅ வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன்ந கர், தாந்தோணியம்மன்நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநதி கார்டன், தனலட்சுமிநகர் லிட்டில் பிளவர் நகர் ஆகிய பகுதி களில் மின்தடை ஏற்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி