அவினாசி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதனால், அவினாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், எஸ். பி. அப்பேரல் மற்றும் குமரன் காலனி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.