காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பார்திநகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், லட்சுமிநகர், சின்னக்கரை, இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்குப் பகுதி, ராஜகணபதிநகர், இடுவாய் கிழக்குப் பகுதி, ஜீவாநகர், சின்னியகவுண்டன்பாளையம்புதூர், முல்லைநகர், இடும்பன்நகர், காமாட்சிநகர், செல்லம்நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமிநகர், அம்மன்நகர், தாந்தோணியம்மன்நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமிநகர், லிட்டில் பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க பவன் கல்யாண் உத்தரவு