திருப்பூர் துணைமின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவினாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே. ஆர். இ. லே அவுட், எஸ். ஆர். நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம். ஜி. ஆர். நகர், பாரதிநகர், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், பூத்தார் தியேட்டர் பகுதி, ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.