திருப்பூர்: அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர்கள்

திருப்பூர் மாநகர் பகுதிகளில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அண்ணாமலை தமிழகத்தில் பாஜகவில் இணைந்த சிறிது காலத்திலேயே அவருக்கு மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. மாநில தலைவராக அவர் சிறப்பாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த போஸ்டர்களால் அண்ணாமலை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி