இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு உத்தரவிட்டார். திருப்பூர் அனைத்து மகளிர் போலீசார் நாகராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றம் நிகழ்ந்தது உடுமலை என்பதால் உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வழக்கை மாற்றம் செய்தனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி