கழிவு நீரை கடக்க போராடும் மக்கள்

காலேஜ் ரோடு அய்யப்பன் கோவில் அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாலத்தின் கீழ் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாய் பராமரிப்பின்றி குப்பைகள் அடைத்து, கழிவுநீர் சாலையில் பாய்வதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். சமீப காலமாக குறைந்திருந்த இந்த பிரச்சனை தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. குறுகலான சாலையில் கழிவுநீர் பாயும்போது வாகனங்கள் செல்வதற்கும் சிரமம் ஏற்படுகிறது.

தொடர்புடைய செய்தி