திருப்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான, இன்று (11-1-26) அசைவ மற்றும் மீன் வகைகளின் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பிராய்லர் கோழி கிலோ ரூ. 300, நாட்டுக்கோழி கிலோ ரூ. 900, ஆட்டுக்கறி கிலோ ரூ. 850 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வஞ்சரம் மீன் கிலோ ரூ. 800, கட்லா மீன் கிலோ ரூ. 220, டேம் பாறை கிலோ ரூ. 230, நெத்திலி மீன் கிலோ ரூ. 250, மத்தி ரூ. 150, ஜிலேப்பி கிலோ ரூ. 150, நண்டு கிலோ ரூ. 400, இரால் ரூ. 600 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.